சாய் ராவ் நுமெரோலஜி வாசகர்கள் அனைவருக்கும் எண்கணித நிபுணர் சதீஷ் ராவின் வணக்கங்கள்!
வாழ்வில் முன்னேறுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது அதில் உங்கள் பெயரை வைத்தே அதிர்ஷ்டத்தை உருவாக்கி செல்வந்தர் ஆவதும் ஒரு வகை.
என் கணித பெயர்கள் உண்மையிலேயே பலன் தருகிறதா? என்று கேள்வி அனைவருக்கும் உள்ளது. கிரகங்களை அடிப்படையாகக் கொண்ட எண்களால் உங்கள் வாழ்வில் சிரமங்கள் தீர்ந்து உங்களை வெற்றி பெறச் செய்ய கண்டிப்பாக முடியும்.
எண்கள் இன்றி இன்று நாம் யாருமே வாழ முடியாது ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதை அந்த காலத்திலேயே வேதாகம வசனம் கூறுகிறது. இன்று ஒவ்வொருவரின் அடையாளமும் அவரவர் ஆதார் எண்களால் அறியப்படுவது போல ஒருவருக்கான பெயர் என்னும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து தந்தி தீரும்.
உதாரணத்திற்கு சில பெயர்கள் நம் மனதில் நீங்காத இடம் பிடித்து பெரும் புகழ் சேர்க்கும்.
‘சாய்’ என்கின்ற ஒரு வார்த்தை மந்திரமாக மாறியது. இன்றும் பலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயருக்கு முன்னால் சாய் என்கின்ற வார்த்தையை சேர்த்து அமைக்கின்றனர். இது குரு அருளோடு சேர்த்து ஒருவரை மிகவும் அறிவாளியாகவும் உருவாக்கும். காரணம் ‘சாய்’ என்கின்ற பெயரின் எண் 5, இது அறிவு கிரகமான புதனுக்குரியது.
அதுபோலவே பல வியாபார நிறுவன பெயர்களில் ‘முருகன்’ என்ற பெயர் இடம் பெற்று இருப்பதை பார்த்திருப்போம். அதுவும் மிகவும் வெற்றிகரமாக இயங்கக்கூடிய நிறுவனமாகவே இருக்கும். முருகனுக்குரிய கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் இந்த பெயர் அமைந்திருப்பது ஒரு காரணம் என்றால் ஆன்மீகத்தில் மட்டுமல்ல இந்த உலக வாழ்க்கையிலும் வெற்றியை தரக்கூடிய 27ஆம் என்னிலும் இந்த பெயர் அமைந்திருப்பது மற்றொரு காரணம்.
இதுபோலவே உங்களுக்கும், உங்கள் வியாபாரம் நிறுவனத்திற்கும், உங்கள் குழந்தைகளுக்கும், மிகச்சிறந்த பிறப்பு தேதி மற்றும் கிரக நிலைகளுக்கும் பொருந்தக்கூடிய பெயர் அமையும் பொழுது அவர்களுடைய வாழ்க்கையில் சிக்கல்கள் சிரமங்கள் குறைந்து அதிர்ஷ்டம் கூடி பெரும் வெற்றிகளை எளிதாக பெற்று வாழ்வில் முன்னேறலாம்.
Number Science Analyst
Sathieshrao
9962087266