Skip to content Skip to footer

Horoscope Chart Analysis & Predictions

Astrology is a complex science involving various permutations and combinations to interpret. By interpreting the roles of these players (the planets) and their qualities (the elements, signs and houses) and creating a synthesis, I will present a complete and comprehensive picture of the person and his potential, based on the natal horoscope. 
 
Following list of details will be given:
 
1. The complete detailed Predictions with specific answers for the individual who is looking for Clarity about the future.
2. Doubts Clarification
 
If Requested by the Client, the Horoscope book will be printed and will be couriered with extra charges.
 
பிறப்பு நேர கிரகநிலைகள் ஆராய்ந்து கூறப்படும் ஜாதகப்பலன்கள்:
 
ஒருவருடைய பிறப்பு நேர படி அமைந்த கிரக நிலைகளை துல்லியமாக ஆராய்ந்து அந்த கிரகங்களின் உச்ச ஆட்சி மற்றும் இணைவு பலன்களை கவனித்து எதிர்காலம் பற்றிய பலன்கள் கூறப்படும்.
 
உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றிய விபரம் :
 
1.எதிர்காலம் பற்றிய ஜோதிட ரீதியான பலன்கள் மற்றும் உங்களுக்கான பிரத்யேக கேள்விகளுக்கான பதில்கள்
 
2.கொடுக்கப்பட்ட பலன்களில், உங்களது வேறு சில கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும்.
 
வேண்டிய நபர்களுக்கு அவர்களுக்கான பிரத்யேக ஜாதக புத்தகம் அதற்குரிய கட்டணம் செலுத்திய பிறகு அனுப்பி வைக்கப்படும்.
 
 
Call for Free General Consultation