அரிதான இந்த மானிடப் பிறப்பை நமக்கு இறைவன் வழங்கியதன் காரணத்தை நம் பிறப்பு தேதி அதன் கூட்டு எண் நமக்கு காண்பித்து தந்துவிடும்! ஆன்மிகத்தின் ஆழம் உணர்ந்த ஞானிகளையும், அறிவியலால் இந்த பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முயன்று வரும் விஞ்ஞானிகளையும் இணைக்கும் பாலமாகவே எண்கள் இருந்து வருகிறது. ஆம், இந்த முடிவில்லாத காலத்தை அளந்து புரிந்துகொள்ள எண்கள் நமக்கு உதவின.
காலத்தை, *நம் பிறப்பு நேர கிரகநிலைகள் *பிறப்பு எண்கள் *பெயர் எண்கள் ஆகிய இவைகள் மூலம்…