Skip to content Skip to footer

Business Numerology – Profit & Growth

Every Business needs a Positive & Fortunate name to gain good profit Great business expansion & growth. 
 
A good best Business name will bring assured Success to the Owners. 
 
Life’s turning point is here. Whatsapp the Business Owner’s or All the Partners Birth Date/s, Name/s & Present Business Name or Business Name Options to 9962087266
 
Following list of details will be given:
 
1. 5 Business Name Options or Corrected Numerology Business Name for existing Business 
 
2.Detailed Business Name Explanation along with Hebrew Pyramid Calculation
 
3.Lucky Dates, Colour and Deity for your Business
 
4.Detailed Pyramid Number explanation
 
5.Your Doubts clearing session with me. 
 
 ————-In Tamil———-
 
3. எண் கணித முறையில் பொருத்தமாக அமையும் வெற்றிகரமான வியாபார பெயர் எண்
 
ஒரு வெற்றிகரமான வளர்ச்சி மிகுந்த வியாபாரத்திற்கு தொழில் நிறுவனத்திற்கு அந்த நிறுவனரின் பிறந்த தேதிக்கு ஏற்ற பொருத்தமான எண்ணியல் வியாபார பெயர் அமைவது மிக அவசியம்.
 
அப்படி துல்லியமாக ஆராய்ந்து அமைக்கப்படும் வியாபார பெயர் சர்வநிச்சயமாக உங்களது தொழில் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவும்.
 
உங்கள் வாழ்வின் நல்ல திருப்பு முனை காத்துக் கொண்டிருக்கிறது. வியாபார நிறுவனரின் அல்லது அனைத்து பங்குதாரர்களின் பிறந்த தேதிகளை மற்றும் பெயர்களை வாட்ஸ் அப்பில் (9962087266) அனுப்பவும்.
 
உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றிய விபரம்:
 
1. வெற்றியும் அதிர்ஷ்டமும் தரும் ஐந்து வியாபார பெயர்கள் (அல்லது) என் கணித முறையில் சரி செய்யப்பட்ட வெற்றி தரும் வியாபார பெயர்.
 
2. வியாபார பெயருக்குரிய பெயர் எண் விளக்கப் ஹீப்ரு பிரமிடு எண்ணுடன் வழங்கப்படும்
 
3. ஹீப்ரு பிரமிடு எண் விளக்கம்
 
4. வியாபாரத்திற்கு உரிய பொருந்தும் அதிர்ஷ்ட தேதி, நிறம் மற்றும் வணங்க வேண்டிய தெய்வம் பற்றிய தகவல்கள்.
 
5.உங்களுடைய கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும்.
Call for Free General Consultation