Skip to content Skip to footer

Baby Lucky Name Numerology

New born baby is a Gift from God and giving a Powerful fortune numerology to the kid will surely indicate that the kid has great blessings from God.
Kid’s Numerology name is a first & eternal gift!
 
Bring Success Wealth & Luck into your Kid’s Life. 
Whatsapp (9962087266) your Child’s Time of Birth, Date of Birth and Place of Birth along with Dad and Mom’s Names.
 
If you have already discussing any names to give your child kindly send those names as well. After the Numerological Name Calculations, I will give the Name with complete Predictions which will contain lot of Numerological secret Valuable guidance!
 
Following list of details will be given:
 
1.You will get 20 Numerology Name options for your Child which will be also fine tuned as per Hebrew Pyramid Calculation.
2.Once the Baby Name selected, detailed Name Number predictions will be given.
3.Lucky Date, Colour and Deity Details along with Suitable Educational field of the Child will be predicted
4.Pyramid Number Explanation
5.Your Doubts clearing session with me.
 
———–In Tamil———-
 
நல்லபடியாக பிறந்த குழந்தை கடவுளின் வரம் அந்தக் குழந்தைக்கு எண் கணித முறையில் வெற்றி தரும் பெயர் அமைவது இறைவனின் பரிபூரண அருள் ஆசிகள் குழந்தைக்கு கிடைத்திருப்பதை உணர்த்துகிறது!
 
உங்கள் குழந்தையின் வாழ்வில் வளமையை அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்திக் கொள்ள குழந்தையின் பிறந்த தேதி நேரம் இடம் தந்தை மற்றும் தாய் பெயரை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்கவும்.
 
நீங்கள் வேறு ஏதேனும் பெயர் தேர்வு செய்து வைத்திருந்தால் அதனை எனக்கு அனுப்பி வைக்கும் பொழுது என் கணித முறையில் சரிபார்த்து நல்ல முறையில் அந்த பெயர் அமைத்து தரப்படும்.
 
உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் பற்றிய விபரம்:
 
1.துல்லியமாக ஆராய்ந்து தேர்வு செய்யப்பட்ட 20 பொருத்தமான எண்கணித பெயர் அனுப்பி வைக்கப்படும்
2.குழந்தையின் பெயர் பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்ட பின் அந்த பெயருக்குரிய விளக்கமான பலன்கள் வழங்கப்படும்
3. குழந்தைக்கும் பொருந்தும் அதிர்ஷ்ட தேதி, நிறம்,  வணங்க வேண்டிய தெய்வம்,  வருங்காலத்தில் பொருந்தக்கூடிய படிப்பு பற்றிய தகவல்கள் கொடுக்கப்படும்
4.பிரமிடு எண் பற்றிய முழுமையான விளக்கம்.
5.உங்களுடைய கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படும்.
 
Call for Free General Consultation