அறிமுக தகவல்கள்: ‘பிரம்மஸ்ரீ’, சதீஷ் ராவ்

‘பிரம்மஸ்ரீ’ சதீஷ் ராவ் 

15 வருட அனுபமிக்க,
தேர்ந்த வாக்கு பலிதம் கொண்ட எண் கணித நிபுணர் ஆவார்.
*வாழ்வில் வெற்றியை விரும்புபவர்களும் 
 
*அந்தஸ்து மற்றும் வாழ்வின் தரம் உயர்வதற்கும் 
 
*வியாபார வளர்ச்சி காண்பதற்கும்
 
*தங்களது குழந்தைகள் முன்னேற்றமான வாழ்வு வாழ பெயர் அமைத்துக் கொள்வதற்கும்
இவரை மக்கள் சந்திக்கின்றனர். 
******
அதுவே அவர்களது வாழ்வின் நல்ல ஒரு நல்ல திருப்புமுனையாகவும் மாறிவருகிறது.
 
இவருடைய துல்லியமான, அனுபவப்பூர்வமான பலன்கள் இவரை நாடி வருகின்ற மக்களுக்கு உயர்வை தருவதால், ஒருமுறை பலன் பெற்ற பின் அவர்கள் வேறு எங்கும் செல்வது இல்லை
******
சதீஷ் ராவ், அவர்களின் எண்கணித பயணம் அவருடைய கல்வி பருவத்திலேயே அவருடைய பாட்டனாரால் துவக்கி வைக்கப்பட்டது.
*******
தஞ்சையை சேர்ந்த கணித மேதையான திரு.தேவாஜி ராவ் அந்த காலத்தில் தங்க விருது பெற்றவர். தனது ஆராய்ச்சி அறிவையும், எண் கணிதம் சார்ந்தஅனுபவ பாடங்களையும் முழுவதுமாக தனது பேரனான சதீஷ் ராவிற்கு அவர் வழங்கினார்.
*******
எண்ணியல் கலையை முழுவதுமாக கற்றுத்தேர்ந்த ‘சதீஷ் ராவ்’ தன்னுடைய கல்லூரி நாட்களில் துவங்கிய பொழுது அங்கு தனது நண்பர்கள் மத்தியில் எண் கணிதத்தை பரிசோதித்து தனது நண்பர்களாலும் மிகுந்த பாராட்டைப் பெற்று தன் குருவான பாட்டனாருக்கும் பெருமை சேர்த்தார்.
*******
மேலும் தனது பலன்கள் துல்லியமாக இருப்பதற்கு குரு நிலை அடைந்த தன்னுடைய தாய் ‘ஸ்ரீ தாராபாய்’ காட்டிய ஆன்மீக நெறியில், நித்திய ஜீவ சக்தி மிக்க ஸ்ரீ ராகவேந்திரர், சீரடி சாய் போன்ற மஹான்களின் ஆசிகளை நாடிய சதீஷ் ராவ், குரு அனுகிஹத்தால் மஹாவதார் பாபாஜி வழி வந்த ‘க்ரியா யோகி’, ‘ஷாமா சரண் லாஹிரி’ அவர்களுடைய கொள்ளுப்பேரனான ‘ஷிபேந்து லாகிரி’யிடம் க்ரியா யோக தீட்சை பெற்றார். 
 
மேலும் சித்தயோகியான வடகரை சிவானந்த பரமஹம்சரின் வழியில் வந்த சித்த வித்யார்த்தி ‘பிரம்ம ஸ்ரீ பாலன் குரு’ அவர்களிடம் தீட்சை பெற்று ‘பிரம்மஸ்ரீ’ பட்டத்தை தன் குரு மூலம் பெற்றார்.
‘பிரம்மஸ்ரீ’ என்றால் பிரம்மத்தை உணர்ந்தவன் என்று பொருள்.
 
சதீஷ் ராவின் எண்கணித துல்லியம், சித்த குருமார்களால் மேலும் அதிகமாகி தன்னிடம் வரும் மக்களுக்கு மிகச்சரியான வெற்றிப் பாதையை காண்பிக்க உதவியது. இன்னும் கூறப்போனால் தன்னிடம் வருகின்ற மக்கள் சித்த குருக்களால் வாழ்வில் வளம் பெற வழி நடத்தப்படுவதாக மிக உறுதியாக சதீஷ்ராவ் நம்புகிறார்.
********
எண்களைப் பற்றிய ரகசியங்களை உணர்ந்து பலன் கூறுகின்ற,
சென்னையில் வாழும் சதீஷ் ராவ் அவர்களிடம் உங்களது பிறப்பு தேதி மற்றும் பெயர் பற்றிய பொது குறிப்புகளை இலவசமாக பெறுவதற்கு உங்களுடைய பிறந்த தேதி மற்றும் முழு பெயரை வாட்ஸப்பில் அனுப்பி வைக்கலாம் 95 66 22 4556

ஜோதிட எண்கணிதம் என்றால் என்ன?

ஒரு மனிதப் பிறப்பின் பிறந்த நேர அடிப்படையில் கிடைக்கப்பெறும் கிரக கூட்டணியின் கணிதங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்குரிய உச்ச கிரகங்கள் பற்றிய தகவல்களை சரிபார்த்து பிறந்ததேதி மற்றும் கூட்டுத் தொகைக்கு ஏற்ப பலன் கூறப்படுவது ஜோதிட எண்கணித எனப்படும்.
ஜோதிட எண்கணித அடிப்படையில் வெற்றி பெறக்கூடிய வகையில் பெயரிடப்படும் முறைக்கு ‘ஆஸ்ட்ரோ நேமாலஜி’ என்று பெயர்.
‘ஆஸ்ட்ரோ நேமாலஜி’ – ஒருவருக்கு துல்லியமான வெற்றியை தரக்கூடியது!
உங்களுடைய பிறந்த தேதி மற்றும் முழு பெயருக்கான இலவச பொது பலன்கள் மற்றும் உங்களுடைய தற்போதைய வியாபார பெயருக்கு உண்டான பலன்கள் பற்றியும் குறிப்புகளை
‘பிரம்மஸ்ரீ’ சதீஷ்ராவ் அவர்கள் மூலம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாட்சப் – 95 66 22 4556