Skip to content Skip to footer

சகல ஐஸ்வர்யங்களுடன் நல்ல மாற்றங்கள் தரும் எண்கள்!

அரிதான இந்த மானிடப் பிறப்பை நமக்கு இறைவன் வழங்கியதன் காரணத்தை நம் பிறப்பு தேதி அதன் கூட்டு எண் நமக்கு காண்பித்து தந்துவிடும்!
ஆன்மிகத்தின் ஆழம் உணர்ந்த ஞானிகளையும், அறிவியலால் இந்த பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ள முயன்று வரும் விஞ்ஞானிகளையும் இணைக்கும் பாலமாகவே எண்கள் இருந்து வருகிறது.
ஆம், இந்த முடிவில்லாத காலத்தை அளந்து புரிந்துகொள்ள எண்கள் நமக்கு உதவின.

காலத்தை,
*நம் பிறப்பு நேர கிரகநிலைகள்
*பிறப்பு எண்கள்
*பெயர் எண்கள்
ஆகிய இவைகள் மூலம் புரிந்து கொண்டவர்களே இன்றுவரை வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள்!
அதைப் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்காதவர்கள், நமக்கு எப்போது நல்ல காலம் வரும் என ஏங்கித் தவிக்கிறார்கள்.
கவலை வேண்டாம், இதோ உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது!
உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களின் மூலம் தற்போது நிகழும் சூழ்நிலையை உணர்ந்து தேவைப்பட்டால் எழுத்துக்களில் திருத்தம் செய்து நல்லதொரு வாழ்வு செல்வ வளத்தோடு வாழ உங்களுக்கும் நேரம் வந்துவிட்டது!
எண்களின் முக்கியத்துவம்____________________________
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்களால் தங்கள் விருப்பங்களை நம் முன்னோர்கள் நிறைவேற்றிக் கொண்டார்கள்.
இன்று வரை மாபெரும் உலக அதிசயமாக உயர்ந்து நிற்கும் 481 அடி உயரம் கொண்ட எகிப்து நாட்டில் ‘கிசா’ எனும் இடத்தில் உள்ள பிரமிட்.
அந்த பிரமிடினுள் மனித வளர்ச்சிக்கு, அவனது மறுமை வாழ்விற்கு உதவும் எண்களை அந்த காலத்திலேயே சித்திரங்களாக உருவகப்படுத்தி வரைந்து வைத்து உள்ளதாக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உங்கள் பெயர் எழுத்துக்களை உங்களுக்கான ஐஸ்வர்யங்களை பெற்றுத்தரும் மந்திரச் சொற்களாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்!
பெயர் எண்களில் 5, 14, 23, 32, 41 ஆகியன வியாபார வளர்ச்சிக்கும் கைகொடுப்பது ஒரு தனி மனித முன்னேற்ற வாழ்விற்கும் பாதை அமைத்து தந்துவிடும். ஆனால் இந்த எண்ணில் அமையும் பெயர்கள் உங்களுக்கு பொருந்துகிறதா என்பதை கவனமாக பார்த்து அமைத்துக் கொள்ள வேண்டும்.
• குழந்தைகளுக்கு அமைந்துவிடும் எண்கணித பெயர் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இறைவன் அருளால் வெற்றிகரமாக வாழ்வதற்கு வழி வகுத்து விடும்.
• வியாபார பெயர் எண்கள் போட்டி பொறாமைகளில் இருந்து விடுபட்டு நல்ல வளர்ச்சி பெற உதவும்.
• தனிமனிதர்களுக்கு அமையும் எண்ணியல் பெயர்கள் அவர்களது மன விருப்பங்களை நிறைவேற்றி சகல ஐஸ்வர்யங்களையும் பெற்றுத்தரும்!
சிந்திப்போம்! சந்திப்போம்!
இலவச பொது பலன் பெற பிறந்த தேதி முழு பெயர் வாட்சப்பில் அனுப்பவும் 9962087266

What's your reaction?
0Cool0Bad0Happy0Sad

Add Your Comment

Call for Free General Consultation